0.ஆலயத் திருப்பணி விபரங்கள்

எமது ஆலயத்தின் திருப்பணி வேலைகள் இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .ஆலய திருப்பணி வேலைகள் தினமும் காலை 09.00 மணி தொடக்கம் இரவு -20.00 மணி வரைக்கும் நடை பெறுகின்றன. ஆலய திருப்பணி வேலைகளுக்கு முருகன் அடியார்களின் உதவி தேவைப்படுகின்றது .

எம்பெருமான் முருகப்பெருமானின் கும்பாபிஷேகம் வெகுவிரைவில் சிறப்புற நடைபெற அடியார்கள் தங்களது உதவியை வழங்கி முருகப்பெருமானின் திருவருட்கடாட்சத்தை பெற்றுய்யுமாறு அன்புடன்
வேண்டுகின்றோம் .

இத்திருப்பணிக்காலத்தில் தங்களின் சரியைத்தொண்டு முருகப்பெருமானுக்கு மிகவும் இன்றியமையாததாகும் .

“தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே”

நன்றி
ஆலயநிர்வாகசபையினர்