1.1 Special, Friday Pooja details /விசேட, வெள்ளிக்கிழமை பூஜை, உபய விபரங்கள் 2024

When there is no special pooja on a Tuesday, the Temple will be open from 18:00h onwards and there will a pooja/prayer from 19:00h to 20:00h.
விசேட பூஜைகள் இல்லாத செவ்வாய்க்கிழமைகளில் ஆலயம் 18:00 மணிக்கு திறக்கப்பட்டு 19:00 தொடக்கம் 20:00 வரை பூஜை நடைபெறும்.