ஆடி 2019 – மூன்றாம் ஆண்டு மணவளாக்கோல உற்சவத்திற்கும், வருடாந்த மஹோற்சவத்திற்குமான அழைப்பிதல்/Invitation for yearly Temple Festival July 2019

அன்பான முருகன் அடியார்கள் அனைவருக்கும்,

இத்துடன் எமது அருள்மிகு லிம்பேர்க் முருகன் ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு மணவளாக்கோல உற்சவத்திற்கும், வருடாந்த மஹோற்சவத்திற்குமான அழைப்பிதல் அனுப்பி வைகின்றோம்.
அனைது அடியார்களையும் கூடிய அளவிற்க்கு மணவளாக்கோல உற்சவத்திலும், திருவிழா தினங்களில் பங்குபற்றி சிறப்பித்து முருகப் பெருமான் அருள் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
திருவிழா தினக்களில் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு சிறப்பிக்க விரும்பும் அடியார்கள் மற்றும் தொண்டர்களாக பங்களிப்பு செய்ய விரும்பும் (குறிப்பாக தேரில் அன்று உதவிக்கு கூடிய தொண்டர்கள் தேவை) அடியார்கள் உங்கள் பெயர்களை ஆலயத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

Dear Murugan Temple Devotees,

Herewith the details for the yearly Temple festival of our Murugan Temple Limburg. We invite all devotees to participate as much as possible to the yearly Temple festival activities.
If you want to perform cultural activities (e.g. dance, song) or want to help as volunteer (especially on the day of Ratam we need more volunteers) please register your name in the Temple.

சுபம்,
ஆலய நிர்வாகசபையினர்

The Temple committee

. Bookmark the permalink . Post a comment below or leave a trackback: Trackback URL.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>