இரண்டாம் ஆண்டு மணவளாக்கோல உற்சவத்திற்கும், வருடாந்த மஹோற்சவத்திற்குமான அழைப்பிதல்/Invitation for yearly Temple Festival (2018)

அன்பான முருகன் அடியார்கள் அனைவருக்கும்,
எமது அருள்மிகு லிம்பேர்க் முருகன் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு மணவாளக்கோல விழாவிற்கும், வருடாந்த மஹோற்சவத்திற்குமான அழைப்பிதழை அனுப்பிவைகின்றோம்.
முருகப்பெருமானின் அருளாலும் மேலும் அனைத்து ஆலய குருமார்கள், அங்கத்தவர்கள், தொண்டர்கள், அடியார்கள் அனைவரின் பங்களிப்பினாலும், நீண்டகால கடின உழைப்பினாலும் தான் எமது ஆலயம் இவ்வளவிற்கு வளர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளது. Heerlen தற்காலிக நகரபிதாவும் கொடியேற்றத்தன்று (30/06/2018) 12:00 மணி முதல் 12:30 மணி வரை ஆலயத்தில் எம்முடன் கொடியேற்றவிழாவில் கலந்து கொள்வார்!
அனைத்து அடியார்களும் எம்பெருமானின் மணவாளக்கோல உற்சவத்திலும், திருவிழா தினங்களில் பங்குபற்றி சிறப்பித்து முருகப் பெருமான் அருள் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
நன்றி

நிர்வாக சபையினர்

Dear Murugan Temple Devotees,

Herewith the invitation for the yearly Temple festival of our Limburg Murugan Temple. The yearly Temple festival starts on 30-06-2018. All days there will be pooja’s in the temple during day time and the evening. Except:
10th and 13th July – only an evening prayers
11th and 12 July – no pooja’s

During the yearly festival, Pooja activities in the Temple for the day session will commence at 08:00h and planned to be completed around 13:30h. The evening session will commence at 17:00h and planned to be completed around 21:00h.
Sunday, 8th July the procession with the Ratham will take place. On this day the morning session will take longer and expected to be completed around 16:00h.
Our Temple has grown to the current stage because of the blessing of our God Murugan and dedication and hard work of priests of the Temple, members, devotees and the volunteers. The major of Heerlen will also participate during the Pooja events on 30-06-2018 from 12:00h to 12:30h!

You are all kindly invited to participate to the yearly festival as much as possible and to make it a great event and get the blessings from God Murugan.

Thank you.

The Temple committee

All details in: http://www.murugantemplelimburg.nl/?page_id=481

. Bookmark the permalink . Post a comment below or leave a trackback: Trackback URL.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>